இளம் போராளிகள்



இன்றைய தினத்தில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஓயாமல் குரல் கொடுக்கும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கிரேட்டா தன்பர்க்தான். சிறுவர், சிறுமிகளையும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டக் களத்தில் குதிக்க வைத்ததற்கு மூல காரணம் கிரேட்டா என்றால் அது மிகையில்லை. கடந்த வாரம் நியூயார்க்கில் சக போராளிகளுடன் கிரேட்டா.