முதல் நூடுல்ஸ்ஜப்பானின் ஒசாகா நகரத்தில் உள்ள நூடுல்ஸ் கம்பெனியில் கப் நூடுல்ஸைத் தயார் செய்கிறார் ஒரு பெண்மணி. ஆகஸ்ட் 25, 1958-இல் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். உலகின் முதல் கப் நூடுல்ஸ் இதுதான்.