அதிசயம்ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரத்தில் உள்ளது நார்ட்கெட்டே மலை. கடலிலிருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மலையில் பனிப்பொழிவு அதிகம். மலைக்கு மேலே மேகமும், மேகத்துக்கு நடுவே விண்மீன்களும் தெளிவாகத் தெரியும் அதிசயக் காட்சியைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது.