திறந்தவெளி திரையரங்குகள்மெக்சிகோவில் திறந்தவெளி திரையரங்குகள் பிரபலமடைந்து வருகின்றன. புல்வெளியில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் அல்லது தரையில் அமர்ந்துகொண்டு திரைப்படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது என்கின்றனர் பார்வையாளர்கள். இந்தத் திரையரங்குகள் இரவில் மட்டுமே இயங்குகின்றன.