படகுப் போட்டிஜெர்மனியிலுள்ள வெஸர் நதியில் படகுப் போட்டி கோலாகலமாக நடந்தது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக் கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டு போட்டியைச் சிறப்பித்தனர். அதிகளவில் போட்டியாளர்கள் கலந்துகொள்வதால் இந்தப் போட்டியை தண்ணீர் மாரத்தான் என்றும் அழைக்கின்றனர்.