ஃபேக்ட்ஸ்*மூளை முடக்கத்திற்கு அறிவியல் பெயர், ‘Sphenopalatine Ganglioneuralgia’.

*மண்ணில் பாயும் கதிர்வீச்சுகளை அகற்றும் திறன் சூரியகாந்தி செடிக்கு உண்டு.
 
*அரிசோனாவில் கற்றாழையை வெட்டினால் 25 வருட சிறைத்தண்டனை.
 
*ரோமிற்கும் பாரசீகத்திற்கும் இடையில் 680 ஆண்டுகளாக போர் நடந்தது. உலக வரலாற்றில் அதிக வருடங்கள் நடந்த யுத்தம் இதுதான்.

*ஆக்டோபஸ் மற்றும் சிப்பி மீன்களுக்கு பறவைகளைப் போல அலகுகள் உள்ளன.