மெகா கார் ஷோஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் நகரில் பழமையான கார்களுக்கான கண்காட்சி கோலாகலமாக அரங்கேறியது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டன. 100 வருடங்களுக்கு முந்தைய கார்கள்தான் பலரையும் கவர்ந்திருக்கின்றன.