அகதிகள்வெனிசுலாவிலிருந்து அகதிகளாக வெளியேறு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெனிசுலாவின் எல்லையிலிருந்து கொலம்பியாவிற்குள் நுழைய ஒரு நதி தடையாக உள்ளது. பெண்களும் குழந்தைகளும் அந்த நதியைக் கடப்பதற்காக உதவி செய்யும் தன்னார்வலர்களின் புகைப்படம் இது.