ஃபேக்ட்ஸ்*ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் சராசரியாக தினமும் 300 கேள்விகள் கேட்கிறார்கள்.

*வடகொரியாவின் பிரபலமான இசைக் கருவி அகார்டியன்.

*கிரீன்லாந்து சுறாமீன்கள் அதிகபட்சமாக 500 வருடங்கள் வாழ்கின்றன.

*ஆஸ்திரேலியாவிலிருந்து ஒட்டகங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடு சவுதி அரேபியா.

*அமெரிக்காவில் மட்டும் 2 ஆயிரம் சீரியல் கொலைகாரர்கள் காவல்துறையின் கையில் மாட்டாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.