ஜான் ராடர்மேற்கு வர்ஜீனியா மாகாணத்தின் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் முதல் பெண் தலைமை அதிகாரியான ஜான் ராடர்.  தீ விபத்துகளின் போது உயிரைப் பணயம் வைத்து பலரைக் காப்பாற்றியிருக்கும் இவரது சேவைக்காக ‘டைம்’ பத்திரிகை, 2018-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் ஜானுக்கும் இடம் கொடுத்து கௌரவித்திருக்கிறது.