சுனாமி!இந்தோனேஷியாவைச் சுழன்றடித்த சுனாமியின் பாதிப்பு இன்னும் குறையவில்லை. வீட்டையும் சொந்தபந்தங்களையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரலையில் அடித்து வரப்பட்ட குப்பைகளில் மூழ்கிய வீட்டை சுத்தம் செய்யும் பெண்மணியின் துயரக்காட்சி இது.