லீ’ஸ் சம்மிட்!அமெரிக்காவின் லீ’ஸ் சம்மிட் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி இது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியைத் தன் குழந்தையுடன் பார்வையிடும் இளம் தாய். துப்பாக்கியின் அம்சங்களை விவரிக்கிறார் சேல்ஸ்மேன். அமெரிக்காவில் வாழ்வதற்குத் தகுதியான 100 நகரங்களில் லீ’ஸ் சம்மிட்டிற்கு 44வது இடம்.