ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு!



உக்ரைனின் கீவ் செவ்சென்கோ பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக சாலையில் திரண்டு ரஷ்யாவுக்கு எதிராக போராடிய காட்சி இது. ரஷ்யா, உக்ரைனின் மூன்று கப்பல்களையும் 24 பேர் கொண்ட குழுவினரையும் அதிரடியாகக் கைது செய்தது. ரஷ்யாவின் மூர்க்கமான ராணுவ நடவடிக்கை உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.