பரிசு கொண்டாட்டம்!



தென்கொரியாவின் சியோல் நகரில் டிஸ்னியின் மிக்கி மௌசுக்கு 90ஆவது பிறந்நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழாக்குழுவினர் ஏழைக்குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய நெகிழ்ச்சியான காட்சி.