விலையுயர்ந்த நாய்கள்!



LOWCHEN
நீள முடி கொண்ட சிறியரக நாய் இனம்.14-16 ஆம் நூற்றாண்டில் சிறிய சிங்கம் என புகழப்பட்டு ஓவியங்களிலும் இடம்பெற்ற நாய் இது.விலை ரூ.7,09,250

SAMOYED
சைபீரியாவில் வாழும் சமோயெதிக் மக்களின் பெயரிலிருந்து பெயரை இரவல் பெற்ற நாய் இனம். ஸ்லெட்ஜ் வண்டிகளை இழுக்கவும் பாதுகாவலனாகவும் பயன்பட்ட இந்நாயின் விலை ரூ.5,67,400

TIBETAN MASTIFF
கரடியின் கம்பீரத்தில் மிரட்டும் செம்மறிகளின் காவலன் திபெத்தியன் மஸ்டிப் இன நாய். சீனா, நேபாளம், திபெத், இமாச் சலப் பிரதேசத்தில் பட்டி ஆடுகளுக்கு காவலன் இவன்தான். விலை ரூ.4,96,475

SALUKI
எகிப்து மனிதர்களுக்கு தோழன் சலுகி. நீண்ட கால்களும் ஒடுங்கிய வயிறும் இதன் அக்மார்க் அடையாளம். விலை ரூ.1,77,312

PERUVIAN INCA ORCHID
உடலில் முடி இல்லாமல் யானையின் தோற்றத்தை நினைவுபடுத்தும் பெரு நாட்டு நாய் இனம். விலை ரூ.2,12,775