விளையாடு கொண்டாடு!ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்கவிழாவில் கலைஞர்கள் நடன ஒத்திகை பார்த்த அழகிய காட்சி இது.