நிம்மதி தரும் எந்திரன்!இத்தாலியின் பெஷ்சியரா டெல் கார்டா என்ற ஹோட்டலில் ராபி பெப்பர் என்ற ரோபோ புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. விருந்தினர்களின் கேள்விகளுக்கு இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில்  பதிலளிக்கும்  திறன் கொண்ட ரோபோதான் ராபி.

திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டு சலிப்புறச்செய்யும் பயணிகளை ராபி  சூப்பராக  சமாளிப்பதால், ஹோட்டல் மனிதர்கள் ரிசப்ஷ னிஸ்ட் போல ஹாயாக வேலை பார்க்கலாம்.