துணிந்து போராடுவோம்!பிரான்சின் பாரிஸிலுள்ள செயின்ட் லாஸரே ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்த போராட்டத்தினால் தவிக்கும் மக்களின் காட்சி இது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பொருளாதார கொள்கையை எதிர்த்து பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து போராடி வருகின்றனர்.