மெகா கப்பல்



நார்வேஜியன் க்ரூஸ் லைனர் என்ற அமெரிக்க கப்பல் நிறுவனத்திற்காக, வடக்கு ஜெர்மனியில் பாபென்பர்க் தொழிற்சாலையில் தயாராகும் ‘நார்வேஜியன் ஜாய்’ என்று பெயரிடப்பட்ட அமர்க்களமான மெகா கப்பல் இது.