பனியில் மரணம்!



ஜப்பானின் நகானோ மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி நொறுங்கியதில் அதில் பயணித்த 9 நபர்கள் பரிதாபமாக இறந்து போயினர். விமானத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு வீரர்களின் காட்சி இது.