வரலாற்று நினைவுகள்!



ரொமேனியாவில் மத்திய பகுதியில் தாக்கு செக்யூஸ்கில் வவசிக்கும் ஹங்கேரியர்கள் தங்கள் நாட்டு தேசிய விடுமுறை தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உடையில் அணிவகுத்து வலம் வரும் காட்சி. 1848 ஆம் ஆண்டு ஹாப்ஸ்பர்க் என்ற மன்னருக்கு எதிராக நடந்த புரட்சியின் நினைவுநாளும் கூட.