பகடிக்கு உருவமுண்டு!



ஸ்பெயினின் வேலென்சியாவில் நடைபெறும் பாரம்பரிய ஃபலாஸ் திருவிழாவிற்காக தயாரிக்கப்படும் உருவங்களுக்கு இறுதி மெருகூட்டுதலை செய்யும் சிற்பக்கலைஞரின் காட்சி இது. புனித ஜோசப்பின் பெருமையைப் போற்றும் விதமாக ஒரு வாரம் முழுவதும் நடைபெறும் விழாவில் தெருவில் பட்டாசுகள், பகடியான காகித உருவங்களுக்கு நெருப்பு வைத்து கொண்டாடுகிறார்கள்.