அபூர்வ டாபிர்



பன்றி போன்ற தோற்றத்தில் இருக்கும் காண்டாமிருக குடும்பத்தைச் சேர்ந்த இந்த அபூர்வ விலங்குக்கு ‘டாபிர்’ என்று பெயர். தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்த விலங்கில் ஐந்து வகைகள் உள்ளன.

படத்தில் இருப்பது மலாயன் டாபிர். ஜெர்மனியின் உயிரியல் பூங்கா ஒன்றில் இருக்கும் இது, சமீபத்தில் குட்டி ஈன்றிருக்கிறது.