உயிர் மாடல்கள்!



ஜெர்மனியின் கொலோன் நகரில் சர்வதேச வர்த்தக சந்தை நடைபெறுகிறது. வீட்டு உள் அலங்காரம் மற்றும் ஃபர்னீச்சர்களில் லேட்டஸ்ட் மாடல்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு அரங்கில், ஃபர்னீச்சர்களுக்கு மத்தியில் பொம்மைகளுக்கு பதிலாக உயிருள்ள மனிதர்களை மாடல்களாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.