முகமூடி போராட்டம்!



பெல்ஜியம் நாட்டில் இருக்கும் அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இந்தப் போராட்டக் குழுவினர் முகமூடி அணிந்தபடி இப்படிப் போராட்டம் நடத்துகிறார்கள்.