பனி கோபுரம்!



இவர் ஏதோ பனிமலையில் ஏறவில்லை. அமெரிக்காவின் பனிக்காலத்தில் உயரமான கோபுரங்களின் மீது தண்ணீரைத் தெளித்தாலே போதும், அது உறைந்து பனிமலை போல ஆகிவிடும். இப்படி அடுக்கடுக்காக பனி சேர்ந்தபிறகு, சுற்றுலாப் பயணிகளை அதில் ஏற அனுமதிப்பார்கள். சுவிட்சர்லாந்து போய் பனிச்சறுக்கு விளையாட முடியாதவர்களுக்கு, இது லோ பட்ஜெட் சாகசம்.