பாசக்கார பாண்டாக்கள்!



‘குங்ஃபூ பாண்டா’ வரிசையில் அடுத்த படம் ‘குங்ஃபூ பாண்டா 3’ ரிலீஸுக்கு ரெடி! இதில் நடிக்கும் அனிமேஷன் பாண்டாக்களில் அப்பா பாண்டா ‘லி’யும், பாசக்கார மகன் ‘போ’வும் இங்கே இணைந்து நிற்கிறார்கள்.