100 ஆண்டு நிறைவுகள்




1ம் ஆண்டு நிறைவு  காகித விழா
2ம் ஆண்டு நிறைவு  பருத்தி விழா
3ம் ஆண்டு நிறைவு  தோல் விழா
4ம் ஆண்டு நிறைவு  பூ விழா
5ம் ஆண்டு நிறைவு  மர விழா
6ம் ஆண்டு நிறைவு  இரும்பு விழா
7ம் ஆண்டு நிறைவு  கம்பளி / செம்பு விழா
8ம் ஆண்டு நிறைவு  வெண்கல விழா
9ம் ஆண்டு நிறைவு  மண்கல விழா
10ம் ஆண்டு நிறைவு  தகர / அலுமினிய விழா
11ம் ஆண்டு நிறைவு  எஃகு விழா
12ம் ஆண்டு நிறைவு  வினன் விழா
13ம் ஆண்டு நிறைவு  மின்னல் விழா
14ம் ஆண்டு நிறைவு  தந்த விழா
15ம் ஆண்டு நிறைவு  படிக விழா
20ம் ஆண்டு நிறைவு  பீங்கான் விழா
25ம் ஆண்டு நிறைவு  வெள்ளி விழா
30ம் ஆண்டு நிறைவு  முத்து விழா
40ம் ஆண்டு நிறைவு  மாணிக்க விழா
45ம் ஆண்டு நிறைவு  நீலக்கல் / மணி விழா
50ம் ஆண்டு நிறைவு  பொன் விழா
55ம் ஆண்டு நிறைவு  மரகத விழா
60ம் ஆண்டு நிறைவு  வைர / மணி விழா
75ம் ஆண்டு நிறைவு  பவள விழா
80ம் ஆண்டு நிறைவு  அமுத விழா
100ம் ஆண்டு நிறைவு  நூற்றாண்டு விழா

 நெ.ராமன், சென்னை.