வேலை கொடுக்குது தேயிலை!



இப்போதும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருவது, தேயிலைத் தோட்டத் தொழில்தான்! சீனாவின் லிபிங் பகுதியில் சுமார் 60 ஆயிரம் கிராமப்புறப் பெண்கள் தேயிலை பறித்து பதப்படுத்தும் தொழிலில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தினமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.