பறவை விற்பனை



வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் நைட்டிங்கேல் உள்ளிட்ட வளர்ப்புப் பறவைகளை அழகிய கூண்டுகளில் அடைத்து விற்பது பெரிய தொழிலாக மாறியிருக்கிறது. இப்படி விற்பவர்கள் தொங்க விட்டிருக்கும் கூண்டுகளே இவை!