மெடிக்கல் ஷாப்பிங்எடை பராமரிப்புக்கு  BMI Scale...

முதியவர்களுக்கு Diaper...

கழுத்துவலிக்கு Cervical pillow...

நவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு தரப்புமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் தற்காலிக மருத்துவ உபகரணங்கள், நீண்ட காலமாகப் பயன் தரும் நாள்பட்ட நோயாளிகளுக்கான உபகரணங்கள், மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களிடம் இருக்க வேண்டிய பல உபகரணங்கள் பற்றி நாம் திரட்டிய தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

இவற்றில் சாதாரணமாக ரூ.85 முதல் ரூ.65,000 வரை மதிப்பிலான கருவிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. முறையான மருத்துவ ஆலோசனையுடன் இவற்றைப் பயன்படுத்தும்போது முழுமையான பலன் கிடைக்கும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.