வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

இண்டியன் ஏர்ஃபோர்ஸில் டெக்னிக்கல் வேலை!

நிறுவனம்: இண்டியன் ஏர்ஃபோர்ஸ்
வேலை: ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் ட்யூட்டி(இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் வேலைகள் அடங்கும்)
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி: ஃப்ளையிங் வேலைக்கு பி.இ. (அ) பி.டெக். படிப்பும், கிரவுண்ட் ட்யூட்டி டெக்னிக்கல் வேலைக்கு +2-ல் அறிவியல் பாடங்களுடன் படித்து, எஞ்சினியரிங்கில் முதுகலைப் படிப்பும், நான்-டெக்னிக்கல் வேலைக்கு டிகிரியும் அவசியம்.
வயது வரம்பு: ஃப்ளையிங் வேலைக்கு 20 - 24,
கிரவுண்ட் ட்யூட்டியின் இருபிரிவு வேலைக்கும் 20 - 26
தேர்வு முறை: இந்த வேலைக்கு நடத்தப்படும் ஆஃப்கெட்(afcat) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.careerairforce.nic.in

எண்ணெய் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணி!

நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: 2 பிரிவுகளில் வேலை. அசிஸ்டென்ட் ப்ராசஸ் டெக்னீஷியன் மற்றும் அசிஸ்டென்ட் பாய்லர் டெக்னீஷியன்
காலியிடங்கள்: மொத்தம் 76. இதில் முதல் வேலையில் 67, இரண்டாம் வேலையில் 9 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: கெமிக்கல் அல்லது மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் டிப்ளமோ. இத்துடன் துறை
வாரியாகச் சான்றிதழ் படிப்பும் விரும்பத்தக்கது
வயது வரம்பு: 18 - 25
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.hindustanpetroleum.com

கனரக வாகன தொழிற்சாலையில்  செமி ஸ்கில்டு வேலை!

நிறுவனம்: இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போர்டு, ஹெவி வெஹிக்கிள்ஸ் ஃபேக்டரி, ஆவடி.
வேலை: செமி ஸ்கில்டு குரூப் சி
இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயிஸ்
காலியிடங்கள்: 306
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்து, என்.சி.வி.டி. அங்கீகாரம் பெற்ற என்.டி.சி. அல்லது என்.ஏ.சி., டிரேடு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-32
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.6.2017
மேலதிக தகவல்களுக்கு: http://www.ofb.gov.in

CRPF-ல் மருத்துவ அதிகாரி பணி!

நிறுவனம்: சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய பாதுகாப்பு போலீஸ் படை
வேலை: சிறப்பு மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி மற்றும் பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்
காலியிடங்கள்: முதல் வேலையில் 232, இரண்டாம் வேலையில் 428, மூன்றாம் வேலையில் 102 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் மற்றும் இரண்டாம் வேலைக்கு மருத்துவப் படிப்பும்,
மூன்றாம் வேலைக்கு பல் அறுவை சிகிச்சைப் படிப்பில் இளங்கலை
யும் படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 40, இரண்டாம் வேலைக்கு 30, மூன்றாம் வேலைக்கு 35க்குள் இருத்தல்வேண்டும்
தேர்வு முறை: நேர்முகம் மற்றும் மருத்துவச் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.7.17
மேலதிக தகவல்
களுக்கு: www.crpf.nic.in

எய்ம்ஸ் மருத்துவமனையில் டெமான்ஸ்ட்ரேட்டர் பணி!
 
நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையம், போபால்
வேலை: சீனியர் ரெசிடெண்ட் மற்றும் ட்யூட்டர்/டெமான்ஸ்ட்ரேட்டர்
காலியிடங்கள்: மொத்தம் 134. இதில் முதல் வேலையில் 112, இரண்டாம் வேலையில் 22 இடங்கள்
கல்வித்தகுதி: மருத்துவப் படிப்பில் முதுகலை
வயது வரம்பு: 33க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhopal.edu.in

எய்ம்ஸ் ஜோத்பூர் கிளையில் சீனியர் ரெசிடெண்ட் பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையம், ஜோத்பூர்
வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 111
கல்வித்தகுதி: எம்.டி, டி.டி.பி, எம்.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 33க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித்  தேதி: 30.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

+2 படிப்புக்குக் கடற்படையில் வேலை

நிறுவனம்: இண்டியன் நேவி. பிளஸ் 2(பி.டெக்) கேடட் எண்ட்ரி ஸ்கீம் எனும் பெயரில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு பி.டெக் பயிற்சி மற்றும் தேர்வுக்குப் பிறகு நிரந்தரமான வேலை
வேலை: அதிகாரிகள். இதில் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
வயது வரம்பு: 2.7.98 க்கும் 1.1.2001க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்
கல்வித்தகுதி: +2வில் அறிவியல் பாடங்களில் 70 சதவீதத்துக்கும் குறையாத மதிபெண்களுடன் தேர்ச்சி
தேர்வு முறை: ஜீ தேர்வில் மெயின் தேர்வு எழுதியிருப்பவர்கள் நேர்முகம் மூலம் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்