ஹை... AI!



ஏஐ தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது... அதை வைத்து புகைப்படங்களை தாறு மாறு தக்காளிச் சோறு என நெட்டிசன்ஸ் ஜமாய்த்து வருகிறார்கள்...அந்தவகையில் வைரலாகி இருக்கும் சில ‘சினிமா சீன்ஸ்’ இவை. 
ஹாலிவுட் நடிகர்கள், தமிழ் இயக்குநர்களின் தமிழ்ப் படங்களில் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை ஓடவிட்டிருக்கிறார்கள்.சாம்பிளுக்கு இரு ஸ்டில்ஸ். கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாமா..? என்னம்மா... இப்படிப் பண்றீங்களேமா?

காம்ஸ் பாப்பா