தித்திக்கும் தீபாவளி சில்க்ஸ்! அப்படித்தானே சொல்ல முடியும்..?
ஆடைகளின் கடலாக விளங்கும் ‘சென்னை சில்க்ஸ்’ இந்த ஆண்டு தீபாவளியை ஸ்பெஷலாக கொண்டாடுகிறது.ஆம். இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் எந்தெந்த ஆடைகள் சிறப்பு வாய்ந்ததோ அவை அனைத்தையும் அந்தந்த இடத்திலிருந்தே வரவைத்து தங்கள் ஷோ ரூமில் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி விற்பனை செய்கிறார்கள்.எனவே ‘சென்னை சில்க்ஸ்’ ஷோ ரூமுக்கு சென்றால் போதும்... இந்திய ஆடைகள் அனைத்தையும் நாம் விரும்பும் வண்ணங்களிலும் டிசைனிலும் வாங்கலாம்.
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... 40 - 50 கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவருக்குமான ஆடைகள் லேட்டஸ்ட் டிசைனில் கொட்டிக் கிடக்கின்றன. எதை வாங்குவது என தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் திணறும்வகையில் ஜவுளிகளின் மாக்கடலாக ஜொலிக்கிறது ‘சென்னை சில்க்ஸ்’.‘சென்னை சில்க்ஸ்’ வாங்க... கண்கவர் ஆடைகளை அள்ளிட்டு போங்க!
|