ரகுலின் வேண்டுதல்!



கிள்ளி எல்லாம் பார்க்க வேண்டாம். சாட்சாத் இது ரகுல் ப்ரீத் சிங்தான்!கைவசம் படங்கள் இருக்கின்றன... எப்படியும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கவும் செய்வார்.
என்றாலும் பிகினி உடையில் வாரத்துக்கு மூன்று படங்களையாவது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை கர்மசிரத்தையாக மேற்கொள்கிறார் ரகுல்.என்ன வேண்டுதலோ!ஆனால், ரசிகர்கள் பாடு குஷி... வழிமேல் விழிவைத்து காத்திருந்து அவர் படங்களை ஏற்றியதுமே ஹார்ட்டினை பறக்க விடுகிறார்கள்!நல்லா இரு தாயி!

காம்ஸ் பாப்பா