Foodie Queen-நயன்தாரா
படத்திற்கு படம் சத்தமே இல்லாமல் தன் உடல் எடையை மெலிதாக அதிகரித்தும், குறைத்தும் கலக்கி வரும் நயன்தாரா, தன் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸை யாரிடமும் உடைப்பதில்லை.
 தான், நடிக்கும் படப்பிடிப்புத் தளங்களில் சர்வசாதாரணமாக யூனிட் சாப்பாட்டை ‘அண்ணே என்ன சாப்பிடுறீங்க... எனக்கும் கொஞ்சம் தாங்க. டேஸ்ட் பண்ணிப் பாக்குறேன்...’ என உரிமையோடு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு ருசித்து மகிழ்வார். ஹைதாரபாத் பிரியாணியும், சைனீஷ் உணவு வகைகளும் நயனின் ஃபேவரிட்!
தொகுப்பு: மை.பா
|