Foodie Queen-காஜல் அகர்வால்



கொக்கு சைவ கொக்கு! ஆமாம். Once upon a time நான்வெஜ் உணவுகளை சப்புக்கொட்டி சாப்பிட்டு வந்த காஜல் அகர்வால், இப்போது முழுக்க முழுக்க சைவப் பக்கத்தில் சிலுசிலுக்கிறார். தமிழகத்தில் ஷூட்டிங் என்றால் கண்கள் விரிய, முகத்தில் புன்னகை பூக்க ஓடிவரும் நடிகைகளில் காஜலுக்கு முதலிடம் உண்டு.
நம்மூர் இட்லி, சாம்பார் என்றால் பொண்ணுக்கு அவ்ளோ பிடிக்கும். அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பமும், தேங்காய்ப் பாலும் இருக்கின்றன.காஜலுக்கு சமைக்கவும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்! வீட்டில் இருந்தால், விதவிதமான கேக்குகளை செய்வார்!