மாறிய சன்னி!



சன்னி லியோனிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது. இன்ஸ்டாவில் 24 மில்லியன் ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். அங்கே இடும் பதிவுகளில் தன் மேக்கப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை மட்டுமே இதுவரை புகழ்பாடி வந்தார்.
இப்போது எந்தப் படமும் கைவசம் இல்லை என்பதால் புது போட்டோ ஷூட்டுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டி லிலுவுடன் க்ளிக்கியதைப் பதிவிட்டு, 8 லட்சம் லைக்குகளைக் குவித்துவிட்டார் சன்னி!

மை.பா