வருக தமிழ் மகளே!ரீடர்ஸ் வாய்ஸ்
 
‘FACE APP’ பற்றிய கட்டுரை மனதில் பயத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியது. ஆர்வக்கோளாறில் பதிவிறக்கம் செய்தால் ஆபத்து நிச்சயம் என்பதை நன்குணர்த்தியது.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; மல்லிகா அன்பழகன், சென்னை; கருணாகரன், போரூர்; ஆத்மநாதன், ஆற்காடு; கலிவரதன், கீழ்க்கட்டளை, ஜெயராமன், கோவிலம்பாக்கம்; பப்பு, அசோக் நகர்; முகமது உஸ்மான், மூலக்கடை, ஜெர்லின், ஆலந்தூர்.

திவ்யா சத்யராஜ் ஒரு திறமையான பெண். அவர் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. வருக தமிழ்மகளே வருக!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; ப.மூர்த்தி, பெங்களூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிரவன், மதுரை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; கொ.சி.சேகர், பெங்களூரு.

மெகா சோலார் பூங்கா - துபாய் - அசத்தலான முயற்சி. இந்தியாவில் சாத்தியப்படுத்த முயலலாமே.
- பிரேமா குரு, சென்னை; மனோகரன், கோவை; இலக்சித், மடிப்பாக்கம்; யாழினி பர்வதம், சென்னை.

பாஜகவின் வெற்றி ரகசியம் தெரிந்துகொண்டோம். நன்கொடை பத்திரம் ஏழைகளை அழிக்க வந்த ஆயுதம். இந்த உண்மை விரைவில் சாமான்ய மக்களுக்கும் தெரிந்துவிடும்.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; சந்திரமதி, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; பிரேமா பாபு, சென்னை; சரண் சுதாகர், வேளச்சேரி; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; மியாவ்சின், கே.கே.நகர்.

பப் என்பது விளம்பரம் இல்லாமல் நடக்கும் உயிர்க்கொல்லி. பணம் இருந்தால் வயது வித்தியாசம் இல்லை என்று தெரிந்துகொண்டோம்.
- ஜெரிக், சென்னை; ஆ.சினிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; ரவிக்குமார், பொள்ளாச்சி; கவின், சென்னை.

பின்விளைவுகளை நினைக்காமல் சிறுமிகளின் கர்ப்பப்பையுடன் விளையாடும் பின்னலாடை நிறுவனங்களின் அக்கிரமங்களைக் கிழித்துக்காட்டிய கட்டுரை திகைக்க வைத்துவிட்டது.
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரேமா, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

ஒரு ஹாலிவுட் படத்தின் பாதி செலவில் பாரதத்திற்குப் பெருமை சேர்த்த சந்திரயான் - 2 சாதனையாளர்களுக்கு சல்யூட்!
- கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; பிரேமா குரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்;