மில்லியன் டாலர் பேபி!சமந்தா, இப்போது மில்லியன் டாலர் பேபி. தெலுங்கில் அவர் நடித்த ‘ஓ பேபி’ அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்களை குவித்து வசூலில் ப்ளாக்பஸ்டர் டாக் ஆகியிருக்கிறது. ‘எங்க ஸ்டார் சமந்தா’ என ‘ஓ பேபி’ யூனிட்டினர் பிரைட்ஃபுல்லாக கொண்டாடினாலும், தன்னடக்கம் காட்டுகிறார் சமந்தா. ‘‘கடின உழைப்பு + கனவுகள் + டெடிகேஷனால்தான் இவ்ளோ பெரிய ஹிட் கிடைத்திருக்கிறது... ’’ என்கிறார் செம கூலாக!

மை.பா