ஏரியல் யோகா டீச்சர்!போகிற போக்கைப் பார்த்தால் ஏரியல் யோகாவில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவார் போலிருக்கிறது. வேறு யார் ஃபிட்னஸ் குயின் ரகுல் ப்ரீத்சிங்தான்.துப்பட்டாவைப் போல ஒரு துணியை வைத்துக்கொண்டு அந்தரத்தில் அவர் யோகா பண்ணியதை இன்ஸ்டாவில் வீடியோவாக தட்டிவிட்டார்.
விளைவு, தெலுங்கில் அவர் நடித்து முடித்த ‘மன்மதடு 2’ ரிலீஸ் புரொமோஷனுக்கு போன இடத்திலெல்லாம் ரகுலை அந்த சாகஸ யோகாவை செய்து
காட்டச் சொல்லி அன்புக் கட்டளையிடுகிறார்களாம். ஆஹா! தமிழகத்திலும் அப்படி செஞ்சு காட்டுங்க தாயி!

மை.பா