ஸ்ருதிஹாசன் ப்ளே ஸ்டோர்
 ஹேண்ட்பேக்கில் இருப்பது: ஐபோன் பர்ஃப்யூம்: லிப்ஸ்டிக் ரோஸ்
ராசி: கும்பம்
அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்: அமேஸிங்..!, ஐயோ!
ஹீரோயின் ஃப்ரெண்ட்ஸ்: தமன்னா, காஜல்
ரிங்டோன்: அடிக்கடி மாறும். மோஸ்ட்லி தனது இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள்
அப்பாவின் படங்களில் பிடித்தது: ‘மகாநதி’
pet friends : கொரா, கிளாரா (செல்ல பூனைக்குட்டீஸ்)
டைம்பாஸ்: மொபைலில் கேம்ஸ்
பயணத்திற்கு: லாண்ட் குரூய்ஸர், ரேஞ்ச் ரோவர்
கலெக்ஷன்ஸ்: ஹேண்ட் பேக்ஸ், ஷூஸ்
பிடித்த உணவு: தாய்லாந்து ஃபுட்ஸ்
நடித்ததில் பிடித்த படம் : ‘மந்துடு’
டாப் ஃபைவ்: முருகப்பெருமான், bubble tea, கறுப்பு கலர், சுகர் ஃப்ரீ ஐஸ் கிரீம்ஸ், கேண்டி ஃப்ளேவர் சூயிங்கம்,
மை.பா
|