நியாயமா?!



தவறென்று யார் சொன்னது..?
தாராளமாக நடிகைகள் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லலாம். கடைத் திறப்பு விழாவில் பங்கேற்கலாம். ரிப்பன் கட் பண்ணலாம். இந்நிகழ்வுகளை எல்லாம் புகைப்படங்களாக எடுத்து தங்கள் இணைய தளங்களில் பதிவேற்றவும் செய்யலாம்.

ஆனால், சன்னி லியோன் செய்திருப்பது டூ மச் அல்ல! இன்ஃபினிட்டி மச்!பின்னே... ஒரு ஈவன்ட்டுக்கு தன் காரில் சென்றவர் இப்படியொரு படத்தை முன் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் எடுக்கச் சொல்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றினால்..?!சூட்டில் இந்த போட்டோவை பார்ப்பவர்களின் மொபைல் வெடித்து விடாதா?கொஞ்சம் பார்த்து செய்யுங்க சன்னி..!    

காம்ஸ் பாப்பா