ரெட் பியூட்டி!கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பட ரிலீஸ் இல்லை. வெளியாகப் போகும் படத்தின் ஷூட்டிங்கே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.
அதற்காக ஒரு நடிகையால் சும்மா இருக்க முடியுமா..? ஏதேனும் செய்து லைம் லைட்டில் இருந்து கொண்டே இருப்பதுதானே அழகு? கால் ஆட்டியபடி உறங்கவில்லை என்றால் இறந்துவிட்டார் எனக் கருதும் உலகமாயிற்றே இது!

எனவேதான் சமந்தா வாரத்துக்கு மூன்று முகூர்த்த வேளைகளைத் தேர்வு செய்து தனது க்ளாமர் படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் லேட்டஸ்ட், இந்த சிவப்பு.ஆத்தாடீ... என ரசிகர்கள் தங்கள் விரல்களால் ஆர்ட்டினை அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

காம்ஸ் பாப்பா