உருப்படியான விஷயம்இ-வேஸ்ட்டுகளைத் தடுக்கும் ‘ரிப்பேர் கஃபே’ குறித்த கட்டுரை, உருப்படியான விஷயம்.
- அஞ்சுகம், கருப்பூர்; ஜெரிக், சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை.

செல்வக்கனி பாட்டியின் சேவை, மனதை குளிரவைத்தது.
- பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வரலக்ஷ்மி, சென்னை; வளர்மதி, கன்னியாகுமரி; சித்ரா, திருவாரூர்; மணியன், கோவை; அர்ஷத் ஃபயஸ், குடியாத்தம்; முருகேசன், கங்களாஞ்சேரி; பிரேமா, குன்னூர்; மனோகர், கோவை; சைமன்தேவா, விநாயகபுரம்; முத்துவேல், கருப்பூர்.

ஒரு ரூபாய் நோட்டுக்காக பல்லாயிரம் செலவழித்த ‘கலெக்டர்ஸ்’ அரவிந்த்குமார் வித்தியாசமான ஆள்தான்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; தேவதாஸ், பண்ணவயல்; மணியன், கோவை; லட்சுமி நாராயணன், வடலூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சைமன்தேவா, விநாயகபுரம்; வளர்மதி, கன்னியாகுமரி; கைவல்லியம், மானகிரி; சிவகுமார், திருச்சி.

பெருமான், மெட்டு என இரு கவிதைகளும் அழகு.
- பிரீத்தி, செங்கல்பட்டு; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; வளர்மதி, கன்னியாகுமரி.

நொச்சிக்குப்பத்தின் மீன் பிசினஸ் பற்றி துல்லியமாக விளக்கிய கட்டுரை வெரி இன்ட்ரஸ்டிங்.
- எஸ்.நாகராஜன், திருச்சி; சைமன்தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன், சென்னை; பூதலிங்கம், நாகர்கோவில்; லக்‌ஷித், சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘இளைப்பது சுலபம்’ கட்டுரையில் எடை ஏற்றுவதற்கான டெக்னிக் சூப்பர்.
- பாக்கியவதி, கருப்பூர்.

சின்னக்குத்தூசியின் பேரறிவும், நிலையான கொள்கையும் படித்து திகைத்துப் போனேன்.
- காயாதவன், அவிநாசி; மல்லிகாகுரு, சென்னை; மனோகர், கோவை; பிக்சாமி, சேலம்.

‘உயிர்ப்பு’ சிறுகதையில் தன் கதையை தாய்க்காக தாரைவார்த்த மாதவன் மனதில் உயர்ந்துவிட்டார்.
- வள்ளி குமாரசாமி, சென்னை; லட்சுமி நாராயணன், வடலூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

பனி வெடவெடப்பிலும் குளுகுளு இந்தியத்தீவு பயணம் குளிர்ச்சி, மகிழ்ச்சி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; நாகராஜன், குண்டூர்; ஜோசப், சென்னை; ராமகண்ணன், திருநெல்வேலி; நடராஜன், சென்னை; மயிலை கோபி, திருவாரூர்; லட்சுமி நாராயணன், வடலூர்; நரசிம்மராஜ், மதுரை.

‘எதிர்காலத்தில் நோய் வருமா?’ கட்டுரையில் யமுனா கிருஷ்ணனின் டிஎன்ஏ ஆராய்ச்சித் தகவல்கள் பிரமிப்பு.
- பிரேமா பாபு, சென்னை.

குழந்தை கோமாளி ராம்ராஜ் பற்றிய செய்தி குதூகலம் தந்தது.
- த.சத்தியநாராயணன், சென்னை; பிரேமா, பெங்களூரு; பூதலிங்கம், நாகர்கோவில்.

இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ்மகன் இரா.முருகனின் நேர்காணல் இனிமை.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்; நம்ஸிகா, கருப்பூர்; காந்தி லெனின், திருச்சி.