jokes



‘‘கதை சொல்லும்போது ஏன் நீங்க அழறீங்க..?’’
‘‘பின்னாடி ஆகப் போற கோர்ட் செலவை
நினைச்சேன்..!’’



‘‘கோர்ட்ல தலைவர் என்ன கேட்டார்னு ஜட்ஜ் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘இந்தக் கோர்ட் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வாங்கியிருக்கான்னு
கேட்டார்..!’’

‘‘தலைவர் சுய
சரிதையை நாலு தனித்தனி புத்தகமா வெளியிட்டிருக்காரே... ஏன்?’’
‘‘ஒவ்வொரு கட்சில இருந்த பீரியடுக்கு ஏற்றபடி தனித்தனி சுயசரிதை
எழுதியிருக்கார்!’’