எத்தனை பாட்டு பாடலாம்?சரோஜாதேவி பதில்கள்

* எது மாறினாலும் மாறாத விஷயம் எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காதலும், காமமும்.

* முதலிரவில் பால்தான் கொடுக்க வேண்டுமா?
டீ கொடுக்கலாமே?
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

கூடவே ‘பன்’னும் சேர்த்துக் கொடுக்கலாம். விடியும் வரை
இருவரும் தொட்டுத் தொட்டுச் சாப்பிடலாம்.

* ஓர் இரவில் எத்தனை பாட்டு பாடலாம்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
வாய் வலிக்கும் வரை எத்தனை முடியுதோ அத்தனை பாடலாம்.

* பைப்புலே தண்ணியே வரலை. என்ன செய்வது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கார்ப்பரேஷனில் கம்ப்ளைண்ட் செய்யுங்கள்.