மார்க்கெட்டு ரேட்டு!சரோஜாதேவி பதில்கள்

* குத்துப்பாட்டு இருந்தால்தான் படம் ஓடுமா?
- எம். லோகு, திருவண்ணாமலை.
படம் ஓடுறதுக்குதான் குத்துப்பாட்டுன்னு யாரு சொன்னது?

* ராத்திரியானாலே எனக்கு சரோஜா ஞாபகம்தான்...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அவலை நினைச்சு உரலை இடிச்சிக்கறீங்களோ?

* ஆண்களுக்கு முருங்கைக்காய், பெண்களுக்கு.....?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
கேரட், புடலங்காய்னு எதையாவது வெச்சுக்க வேண்டியதுதான்.

*  மார்க்கெட் ரேட்டை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?
- சுரேஷ், திருச்சிற்றம்பலம்.
மார்க்கெட்டை வைத்துதான்.

* அழகிப் போட்டியில் கலந்துகொள்வீர்களா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
என் அழகு விற்பனைக்கல்ல.