இன்ஸ்டாகிராமில் பிரணீதாவின் செல்லம்!
பிரணீதாவின் நாய்ப்பாசத்துக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. போட்டோக்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூகவலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் தனது செல்லநாய்க்குட்டி blu-வுக்கு தனி அக்கவுண்டு ஏற்படுத்தியிருக்கிறார்.
‘‘தன்னோட குழந்தை சிறந்த குழந்தைன்னு சொல்றது மாதிரிதான் ஒவ்வொரு டாக் ஓனருக்கும் தங்களோட நாய்தான் பெஸ்ட்னு சொல்லத் தோணும். என்னோட ப்ளூவை இனி நீங்களும் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ண முடியும்’’ என கண்கள் சிமிட்டி சொல்கிறார் பிரணீதா.
- மைபா
|