போருக்கு ரெடி!ஒருவழியாக உலகநாயகன் அரசியல் கோதாவில் குதித்து குஸ்தி போட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக அவருடைய நாற்பதாண்டு கலையுலக போட்டியாளரான சூப்பர் ஸ்டாரும், தன்னுடைய ரசிகர்களுக்கு ‘போருக்கு தயார் ஆகுங்கள்’ என்று கட்டளையிட்டிருந்தார்.

உடனே ரசிகர்களும் போர் உடை அணிந்து, வீரவாளுக்கு சாணை பிடித்து கூராக்கி படைவரிசையில் முன்னணியில் நிற்க போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி சொன்ன போர் நாளை வருமா, நாளை மறுநாள் வருமா, அடுத்த வாரமா, அடுத்த ஆண்டா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அது வரும்போது வரட்டும். அதுவரை ரசிகர்களை உற்சாகப்படுத்த நம்ம பங்குக்கு சில பன்ச் டயலாக்ஸ்...


அயன்புரம் த.சத்தியநாராயணன்